​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 27 December 2016

சித்தன் அருள் - 548 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அகுதொப்ப பிரார்த்தனைகளும், தர்மங்களும் பலன் தரவில்லை என்றால், அகுதொப்ப குறை, அதனை செய்கின்ற மாந்தனிடம் உண்டு, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அகுதொப்ப அறியுங்கால், முன் ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து, பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை, தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது, இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே, சில தீமைகள் போல் தோன்றுகிற நன்மைகளும், தீமைகளாய் மாற்றி, இறை தருகின்றது, என்பது பொருளாகும்.

3 comments:

  1. Ellam nanmaikke..Om Agatheesaya namaha ..Om Agatheesaya Namaha.. Om Agatheesaya Namaha..Nandrigal Kodi..Thoguthalippavarukkum..thattachu seibavarukkum..Ravi ,Mogapairilindu.

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] When prayers/worship and charity does not yield [quick] results, it means that there is some defect in the person. It would mean that karma from previous births is very strong, in relation to it, the amount of prayer/worship and charity is in-adequate. Or, positive results will come soon, but before that happens the Divine is giving positive [result] but which appear to us as if negative.

    ReplyDelete